தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்!அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட
என்சிந்தை மிகவிழைந்த தாலோ
இது எனது ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தின் கடவுள் வாழ்த்து பாடல்
பாடம்: தமிழ்; பாட பகுதி: கடவுள் வாழ்த்து; கல்வி ஆண்டு: ௧௯௯௧-௧௯௯௨ (1991-1992)
No comments:
Post a Comment