மீன் தொட்டி

Friday, October 8, 2010

அவளால் மட்டுமே முடியும்

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்...
என் அந்திமாலை என் அந்திமாலை
உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்...
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலைவீசுதே..
உன் கையில் சேர ஏக்கமில்லை...
உன் தோளில் சாய ஆசையில்லை...
நீ போன பின்பு சோகமில்லை...
என்று பொய் சொல்ல தெரியாதடி.....


நல்லா இருக்கா சுபாஷ்.....??

No comments:

Post a Comment