ஓ காதலே உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்
ஓ காதலே உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்
ஓ தேடடி என்னை நீ உனக்குள்
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்
இதுவும் நலமே நினைக்கும் இதயம்
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்
இனி ஏன் எல்லாம் உந்தன் உள்ளம்
ஓ காதலே ஓ
ஓர் காகிதம் என்ன நான் எழுதினேன்
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்
ஓர் காகிதம் என்ன நான் எழுதினேன்
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்
என்னை நீ இயக்க இருந்தாய் பின்னால்
வானம் போனில் வாழ்க்கை இரும்பும்
அதில் ஓர் நிலவா நீ ஏன் இல்லை
(ஓ காதலே..)
காதலே காதலே
ஓ காதலே காதலே
காதலே காதலே
ஓ காதலே காதலே
நீ வேரையில் திசையில் நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்
நீ வேரையில் திசையில் நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்
விழியில் நதியா இதுதான் விதியா
என்னைதான் படைத்த இறைவன் சதியா
வளர்த்தான் உறவை
வகுத்தான் பிரிவை
No comments:
Post a Comment