எதற்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன் ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே எல்லாம் உனக்காக
அடி காதலியே ஓயா
இடி தாங்கலியே ஓயா
எனை வாட்டுறியே ஓயா
மோனாலிசா கோடி மின்னல் போல் ஓயா
எனை தாக்குறியே ஓயா
பழி வாங்குறியே ஓயா
மோனலிசா..
(எதற்காக..)
க்ராஃபிகில் சுத்தம் செய்ய சொல்வேன் உனக்காக
பூப்போன்ற பார்வையாலே ஐ லவ் யூ
தொடு வானத்தில் ஓயா
குடி போவோமே ஓயா
அடி பூவே சொல் ஓயா
மோனலிசா
காதலில் போராச கத்திகள் இல்லாமல்
நான் மட்டும் வந்தேன் அன்பே
ஆறடி ரோஜாவே கானகம் பூவாலே
கண்க்களாய் வருவாய் என்றே
(எதற்காக..)
விண்மீனை பிச்சு வைத்து தருவேன் உனக்காக
சொந்தமாய் வானம் செய்தேன் உனக்காக
டெலிபோன் செய்து ஓயா
கிளி பேசாமல் ஓயா
மணி ஆறாது ஓயா
மோனலிசா..
ஆகாயம் நான் போக ஹால் டிக்கேட் நீதானே
கை சேர வாக்காரவே
ஜில்லென்ற பூவோடு கல்யாண நாள் பார்க்க
பூந்தென்றல் வருகின்றதே
(எதற்காக..)
No comments:
Post a Comment