நாற்றாங்காலில் பொன்னி நெற்பயிர் நடவுக்கு ஆயத்தநிலையில் உள்ளது |
இந்த வருடத்திற்க்கான முதல் கட்ட பொன்னி நெற்ப்பயிர் நடவு 10/10/2012 அன்று பண்ணையில் முற்றுப்பெற்றது. அடுத்த கட்ட நடவு மிக விரைவில் தொடங்கப்பெற்று அதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டு 28/10/2012 அன்று முற்றுப்பெற்றது.
போதிய மழைநீர் ஆதாரம் இல்லாமல் கிணற்று பாசனம் கொண்டே இந்தாண்டு நடவு பணிகள் நடைபெற்றது. இதற்க்கிடையில் கடந்த ஒரு வார காலமாக "நிலம்" புயல் வங்க கடலில் உருவாகி போதுமான மழை பொழிவை பெற்று பண்ணை விவசாயம் ஓரளவு புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
No comments:
Post a Comment