தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார். அ.தி.மு.க., கூட்டணி, 198 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க., மட்டும் போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இது தமிழக மக்களுக்கு தன் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறோம்.