கோபாலகிருஷ்ணன் (GK)
துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் (பொறுப்பு) , கொடம்பறை கோபாலகிருஷ்ணன் (GK) அவர்கள் 19 ஜூலை 2020 அன்று இரவு மாரடைப்பு ஏற்ப்பட்டு இயற்கை எய்தினார்.
எதற்கும் கலங்கா இதயம்இயக்கத்தை நிறுத்தியது!!!

இரங்கல்
அன்பு மாமா
நம்ப மறுக்கிறது மனது..
நீங்கள் இல்லை என்பதை..
அந்த அதட்டல் பேச்சு
எங்கே..
கண்டிப்பு நிறைந்த அன்பான பேச்சு
எங்கே.
எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் இதயம்
எங்கே..
ஊருக்காக உழைத்தீர்கள்..
உம் உயிரான பேத்திகளை விட்டு செல்ல
எப்படி வந்தது மனது..
துயரம் ஆயிரம் கண்டபோதும்
துணையாய் நின்ற அந்த
ஆறுதல் ..
இனி யார் தருவார்கள்..
கண்ணீருடன்..
ஆழ்ந்த இரங்கல் மாமா..
--
பிரபு பி.எஸ்