மீன் தொட்டி
Wednesday, April 22, 2020
பாக்கியத்தம்மாள்
பாக்கியத்தம்மாள் |
பாக்கியத்தம்மாள் அவர்கள் கோத்திராப்பட்டி கோபால்கோனார் மற்றும் சின்னமாள் தம்பதிக்கு முதல் மகளாக பிறந்தார். கீழப்பட்டி சின்னப்பண்ணைகார் பழனிச்சாமிகோனாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வெங்கடேசன் மற்றும் சீனிவாசன் ஆகிய இருமகன்களும் இந்திராணி என்ற மகளும் உள்ளனர். பாக்கியத்தம்மாள் அவர்கள் அனைவரிடத்திலும் எளிதில் பழகக்கூடியவர்.
பாக்கியத்தம்மாள் அவர்கள் 18ஆம் நாள் ஏப்ரல் மாதம் 2020ஆம் ஆண்டு மாலை சுமார் 7 மணியளவில் உயிர் நீத்தார்.
Subscribe to:
Posts (Atom)