மீன் தொட்டி

Monday, July 20, 2020

கோபாலகிருஷ்ணன் (GK) - கொடம்பறை

கோபாலகிருஷ்ணன் (GK)
துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் (பொறுப்பு) , கொடம்பறை கோபாலகிருஷ்ணன் (GK) அவர்கள் 19 ஜூலை 2020 அன்று இரவு மாரடைப்பு ஏற்ப்பட்டு இயற்கை எய்தினார்.
எதற்கும் கலங்கா இதயம்இயக்கத்தை நிறுத்தியது!!!

இரங்கல்
அன்பு மாமா
நம்ப மறுக்கிறது மனது..
நீங்கள் இல்லை என்பதை..
அந்த அதட்டல் பேச்சு
எங்கே..
கண்டிப்பு நிறைந்த அன்பான பேச்சு
எங்கே.
எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் இதயம்
எங்கே..
ஊருக்காக உழைத்தீர்கள்..
உம் உயிரான பேத்திகளை விட்டு செல்ல
எப்படி வந்தது மனது..
துயரம் ஆயிரம் கண்டபோதும்
துணையாய் நின்ற அந்த
ஆறுதல் ..
இனி யார் தருவார்கள்..
கண்ணீருடன்..
ஆழ்ந்த இரங்கல் மாமா..
--
பிரபு பி.எஸ்

சுலோச்சனா பழனிச்சாமி

சுலோச்சனா பழனிச்சாமி

சுலேசு என்று இவரை அனைவரும் அழைப்பர்.
சுலேசு 18 ஜூலை 2020 அன்று அவரது களமான சின்னப்பண்ணை களத்தில் சற்று உடல் நல குறைவால் உயிரிந்தார்.

Wednesday, April 22, 2020

முத்துநாய்க்கர்


வெள்ளையன்




பாக்கியத்தம்மாள்

பாக்கியத்தம்மாள்

பாக்கியத்தம்மாள் அவர்கள் கோத்திராப்பட்டி கோபால்கோனார் மற்றும் சின்னமாள் தம்பதிக்கு முதல் மகளாக பிறந்தார். கீழப்பட்டி சின்னப்பண்ணைகார் பழனிச்சாமிகோனாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வெங்கடேசன் மற்றும் சீனிவாசன் ஆகிய இருமகன்களும் இந்திராணி என்ற மகளும் உள்ளனர்.  பாக்கியத்தம்மாள் அவர்கள் அனைவரிடத்திலும் எளிதில் பழகக்கூடியவர். 


பாக்கியத்தம்மாள் அவர்கள் 18ஆம் நாள் ஏப்ரல் மாதம் 2020ஆம் ஆண்டு மாலை சுமார் 7 மணியளவில் உயிர் நீத்தார்.